விலகி செல்லும் அபியை சேர்த்து வைக்கும் விதி., நடப்பதை நம்பமுடியாமல் உறைந்து போன வெற்றி., சுவாரஸ்யமான காட்சிகளுடன் TVET!!

0

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வெற்றியின் குலசாமி கோயிலில் திருவிழா நடக்கிறது. அதன்படி அந்த விழாவில் முதல் மரியாதையை அபிக்கு செய்ய இருப்பதால் அனைவரும் குடும்பத்துடன் வரும் படி ஊர்க்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அபி மற்றும் வெற்றி இருவரும் தனித்தனியாக காரில் புறப்படுகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் இதன் நியூ ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அபி சென்ற காரி இடையில் பழுதாகி விடுகிறது. இதனால் அதே ஊருக்கு செல்லும் மற்றொரு காரில் அபியின் கார் ஓட்டுநர் அவரை ஏற்றி விடுகிறார். அதன் பிறகு தான் அபிக்கு தெரிகிறது அது வெற்றி வந்த கார் என்று. மேலும் அபியை தன் காரில் தன்னுடன் வருவதை நினைத்து வெற்றி மிகவும் குஷியாகிறார். ஆனால் அபிக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியின்றி வெற்றியுடன் சேர்ந்து காரில் பயணிக்கிறார்.

அதிதி ஷங்கருக்கு பார்த்துருக்க மாப்பிள்ளை யார் தெரியுமா? அவரே சொன்ன முக்கிய பதிவு!!

இதன் பிறகு அந்த ஊருக்கு வந்து சேர்ந்த இவர்களுக்கு அந்த ஓர் மக்கள் மாலை மற்றும் மரியாதையோடு வரவேற்கின்றனர். மேலும் அப்போது அவர்களுக்காக வெற்றி அபியின் கையை உரிமையோடு பிடிக்கிறார். அதற்கு கோபப்பட்ட அபியிடம் அப்பாவின் கவுரவத்துக்காக மட்டும் இதை பொறுத்துக்கொள் என வெற்றி கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here