அதிதி ஷங்கருக்கு பார்த்துருக்க மாப்பிள்ளை யார் தெரியுமா? அவரே சொன்ன முக்கிய பதிவு!!

0
அதிதி ஷங்கருக்கு பார்த்துருக்க மாப்பிள்ளை யார் தெரியுமா? அவரே சொன்ன முக்கிய பதிவு!!
அதிதி ஷங்கருக்கு பார்த்துருக்க மாப்பிள்ளை யார் தெரியுமா? அவரே சொன்ன முக்கிய பதிவு!!

நடிகர் கார்த்தி நடித்து கடந்த ஆண்டு வெளியான விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை அதிதி ஷங்கர். தாம் நடித்த முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடியதால் நடிகர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். கடந்த மாதம் 14ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படி அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வரும் அதிதி சங்கருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் ஆக இருப்பதாகவும், அதற்கு இயக்குனர் ஷங்கர் ஒரு கண்டிஷனை போட்டுள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வைரலானது. இந்நிலையில் தனது வருங்கால கணவர் குறித்து அதிதி ஷங்கர் பேசியுள்ளார். அதாவது நடிகை அதிதி சங்கர் தனக்கு கணவனாக வரப்போகும் மாப்பிளை யார் என்று தனக்கு தெரிய வேண்டும் என்றும் அந்த நிமிஷத்துக்காக அதிக உற்சாகத்துடன் இருப்பதாக கூறியுள்ளார். தற்போது அவர் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கிழிந்த Dress-ல் ஆடிய தமன்னாவுக்கு அதை வாங்கி கொடுத்த கூல் சுரேஷ்.., இருந்தாலும் ஓவர் குசும்புயா உனக்கு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here