இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி.., ஒரு கிலோ தக்காளி இவ்வளவு தானா??

0
இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி.., ஒரு கிலோ தக்காளி இவ்வளவு தானா??
இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி.., ஒரு கிலோ தக்காளி இவ்வளவு தானா??

கடந்த வாரம் முதல் தமிழகத்தில் தக்காளி விலை ரூ.200 க்கு விற்கப்பட்டு வந்தது. தக்காளியின் அதிரடி விலையேற்றத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் தமிழக அரசு ரேஷன், பசுமை பண்ணை, அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளி 70 க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், சில்லறை கடைகளில் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன், பசுமை பண்ணை, அமுதம் அங்காடிகளில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் அங்கு குவிந்துள்ளனர்.

பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் ரூ.2000 அபராதம்…, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here