என்னது., 1 வாரத்திற்கு பிக் பாஸ் பவா செல்லத்துரை வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகி வரும் தகவல்!!

0
என்னது., 1 வாரத்திற்கு பிக் பாஸ் பவா செல்லத்துரை வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகி வரும் தகவல்!!
என்னது., 1 வாரத்திற்கு பிக் பாஸ் பவா செல்லத்துரை வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகி வரும் தகவல்!!

தமிழ் சினிமாவில் எழுத்தாளர், நடிகர் என பன்முக திறமையுடன் வலம் வருபவர் தான் பவா செல்லதுரை. இவர் ஜோக்கர், பேரன்பு, குடிமகன், சைக்கோ, ஜெய் பீம் என பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தான் பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் இதற்கு மேல் பிக் பாஸ் வீட்டிற்குள் என்னால் இருக்க முடியாது எனக் கூறி வெளியேறிவிட்டார்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி ஒரு வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பவா செல்லத்துரையின் சம்பளம் விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை சம்பளமாக தரப்படும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒரு வாரத்திற்குள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் 2 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்றா வெடிய.., “லியோ” படத்துக்கு சிறப்பு காட்சிகள் அனுமதி.., பர்ஸ்ட் ஷோ எப்பன்னு தெரியுமா? ரசிகர்கள் கொண்டாட்டம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here