ஐசிசி தரவரிசை வெளியீடு…, டாப் இடங்களில் ஆதிக்கம் செல்லும் இந்திய வீரர்கள்…, முழு விவரம் உள்ளே!!

0
ஐசிசி தரவரிசை வெளியீடு..., டாப் இடங்களில் ஆதிக்கம் செல்லும் இந்திய வீரர்கள்..., முழு விவரம் உள்ளே!!
ஐசிசி தரவரிசை வெளியீடு..., டாப் இடங்களில் ஆதிக்கம் செல்லும் இந்திய வீரர்கள்..., முழு விவரம் உள்ளே!!

ஐசிசியானது வாரந்தோறும் மூன்று வடிவ தொடர்களில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப தரவரிசை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இதன் புதுப்பித்தலின் படி, ஒருநாள் தொடருக்கான தரவரிசையிலேயே அதிக மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சுப்மன் கில் 2வது இடத்தையும், விராட் கோலி 7, ரோஹித் சர்மா 11 மற்றும் கே எல் ராகுல் 19 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இதன் பவுலர்களுக்கான தரவரிசையில், முகமது சிராஜ் 2, குல்தீப் யாதவ் 8, பும்ரா 21 மற்றும் முகமது ஷமி 25 ஆகிய இடங்களை தக்க வைத்துள்ளனர். மேலும், ஒருநாள் தொடரின் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 7 வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் முடிவில், இந்த தரவரிசையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here