கல்யாணத்துக்கு முன்பே பிக்பாஸ் ஆயிஷா.., ஐயயோ.., இது கொஞ்சம் ஓவர் தான்!!!

0
கல்யாணத்துக்கு முன்பே பிக்பாஸ் ஆயிஷா.., ஐயயோ.., இது கொஞ்சம் ஓவர் தான்!!!
கல்யாணத்துக்கு முன்பே பிக்பாஸ் ஆயிஷா.., ஐயயோ.., இது கொஞ்சம் ஓவர் தான்!!!

பிக்பாஸ் ஆயிஷா சமீபத்தில் காதலனை அறிமுகப்படுத்திய நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் ஆயிஷா

பிரபல தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக நடித்து, பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆயிஷா. அந்த சோவில் அவர் இருக்கும் பொழுது தனது குடும்பத்தை பற்றியும், தன்னைப் பற்றியும் எதுவும் பேசாமல் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் லவ் பண்ற பையனை குறித்து சக போட்டியாளர் ஒருவரிடம் கூறினார். அப்போது இருந்து ரசிகர்கள் அவர் யார் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக கடந்த காதலர் தினத்தன்று காதலனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதுமட்டுமின்றி அன்று அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு போட்டோவாக ஆயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

போன வருஷம் அதுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருந்தாங்க, இப்போ இல்ல.., இப்படி ஆகிடுச்சே தனுஷ்!

இந்த நிலையில் மீண்டும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது ஃபேஷன் புகைப்படக் கலைஞர் ஹரன் ரெட்டி என்பவரை காதலித்து வரும் ஆயிஷா, அவருடன் ஆடிப் பாடுனது, பேசுனது என எல்லாவற்றையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here