B. Ed மாணவர்களே கவனம்.,4 கட்டமாக நடக்கும் செய்முறை தேர்வு! தேதியுடன் வெளியான அறிவிப்பு!!

0
B. Ed மாணவர்களே கவனம்.,4 கட்டமாக நடக்கும் செய்முறை தேர்வு! தேதியுடன் வெளியான அறிவிப்பு!!
B. Ed மாணவர்களே கவனம்.,4 கட்டமாக நடக்கும் செய்முறை தேர்வு! தேதியுடன் வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் B. Ed 2ம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி அதிரடியாக வெளியிடப்பட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு:

தமிழக பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி வாரியம் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், கல்வியியல் கல்லூரியில் இரண்டு ஆண்டு B. Ed படிப்பை முடித்தவர்கள் மட்டுமே இந்த தேர்வுகளை எழுத முடியும். வழக்கமாக, 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் 90 நாட்கள் வரை வகுப்பெடுக்கும் பயிற்சி நடத்தப்படுவது வழக்கம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது முடிந்த பிறகு, கருத்தியல் தியரி தேர்வுக்கு முன் செய்முறை தேர்வு நடக்கும். அந்த வகையில் தற்போது 2ம் ஆண்டு கல்வியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்வு மார்ச் 3, 4லும், 2ம் கட்ட தேர்வு மார்ச் 6, 7லும், 3 ம் கட்ட தேர்வு மார்ச் 8,9லும்,4ம் கட்டத் தேர்வு மார்ச் 10, 11 ஆகிய தேதிகளிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளே.., உங்கள் முன்பதிவு டிக்கெட் விரைவில் Confirm ஆகணுமா?? இத செஞ்சா போதும்!!

இது சார்ந்த அறிவிப்புகளை www.tnteu.ac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ள வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட கல்வியியல் கல்லூரிகள் மாணவர்களுக்கு தேவையான அனைத்தையும் தயார்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here