பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முன்னணி நடிகர்? ஆரவாரம் செய்த போட்டியாளர்கள்.., அதிரடி ப்ரோமோ இதோ!!

0
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முன்னணி நடிகர்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களை வெகுவாக கவர்ந்த ஷோ தான் பிக்பாஸ்  சீசன் 7. தற்போது 55 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று நேரடி நாமினேஷன் நடைபெற்றதால் யார் யார் மீது வன்மம் வைத்திருக்கிறார்கள் என்று அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில் இன்றைக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் பிக்பாஸ் வீடே கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. அதாவது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் மற்றும் பிரபல நடிகருமான ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் பட புரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். உள்ளே வந்தது மட்டுமின்றி இன்று இரவு பிக்பாஸ் வீட்டில் தங்க பிக் பாஸிடம் அனுமதி கேட்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here