ஆண் உள்ளாடை காட்டினால் ஓகே வா.., மாயாவை ரிவிட் அடித்த அர்ச்சனா – பிக்பாஸ் காரசாரமான விவாதம்!!

0
ஆண் உள்ளாடை காட்டினால் ஓகே வா.., மாயாவை ரிவிட் அடித்த அர்ச்சனா - பிக்பாஸ் காரசாரமான விவாதம்!!
ஆண் உள்ளாடை காட்டினால் ஓகே வா.., மாயாவை ரிவிட் அடித்த அர்ச்சனா - பிக்பாஸ் காரசாரமான விவாதம்!!

விஜய் டிவியின் டி ஆர் பியை முதல் இடத்தில் வைத்திருக்கும் ஷோ என்றால் அது கண்டிப்பாக பிக்பாஸ் சீசன் 7 தான். சமீபத்தில் பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று கூறி சக போட்டியாளர் பிரதீப்பை, கமல்ஹாசன் எலிமினேட் செய்தார். இந்த விவகாரம் தான் தற்போது பெரும் சர்ச்சையாய் வெடித்து சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இந்த வாரம் கேப்டனாக இருக்கும் மாயா சர்வாதிகார கேப்டனாக இருந்து வருகிறார் என்று ஹவுஸ்மேட்ஸ் பலரும் கூறி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயா மற்றும் பூர்ணிமா, நிக்சன் மாஸ்க் கேட்ட போது பெண் உள்ளாடை எடுத்து காட்டி இருந்தார். இதை தற்போது வழக்காக எடுத்து அர்ச்சனா பிக்பாஸ் நீதிமன்றத்தில் முறையீட்டு உள்ளார். வழக்கு சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் அர்ச்சனா, மாயாவிடம் இதையே ஒரு ஆண் உள்ளாடையை உங்களிடம் காட்டி இருந்தால் என்ன செய்வீங்க என்று அதிரடி கேள்வி எழுப்பும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

ரோகிணியால தான் இவ்வளவு பிரச்சனை.., உண்மையை உடைத்த மீனா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here