ரோகிணியால தான் இவ்வளவு பிரச்சனை.., உண்மையை உடைத்த மீனா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

0
ரோகிணியால தான் இவ்வளவு பிரச்சனை.., உண்மையை உடைத்த மீனா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!
ரோகிணியால தான் இவ்வளவு பிரச்சனை.., உண்மையை உடைத்த மீனா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது எதிர்பாரா பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஜயா எப்படியாவது ரவியையும் மருமகளையும் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என நினைக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் நடந்த அனைத்து பிரச்சனைக்கும் நீ மட்டும் தான் காரணம். உன்னோட ராசியால தான் எங்களுக்கு இந்த நிலைமை என மீனாவை வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்த வாரம் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது நாளுக்கு நாள் விஜயா மீனாவை மட்டம் தட்டி பேசுவாராம். இதனால் ஆத்திரமடைந்த மீனா போதும் நிறுத்துங்க ரோகிணி வரதுக்கு முன்னாடியே நான் இந்த வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சு. ஆனா அப்போ எல்லாம் இதுபோன்று பிரச்சனை வந்தது இல்லை. ஆனால் ரோகிணி வந்ததுக்கப்புறம் தான் நம்ம குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வந்து கொண்டே இருக்கு. அதனால எல்லா பிரச்சனைக்குமே காரணம் ரோகிணியோட ராசி தான் என மீனா விஜயாவுக்கு பதிலடி கொடுப்பாராம்.

TNPSC தேர்வர்களே., “குரூப் 4” எழுத்து தேர்வு இந்த தேதியில் தான்? உடனே இதுக்கு Apply பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here