உலக கோப்பை 2023 : ஒரே போட்டியில் 2 சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய கேப்டன்!!

0
உலக கோப்பை 2023 : ஒரே போட்டியில் 2 சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய கேப்டன்!!
உலக கோப்பை 2023 : ஒரே போட்டியில் 2 சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய கேப்டன்!!

கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் உலக கோப்பை தொடரானது மிக சிறப்பாக அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியானது நாளை மறுநாள் (நவம்பர் 12) நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா படைக்க போகும் சாதனை குறித்து இதில் காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது ரோஹித் சர்மா இப்போட்டியில் 12 ரன்கள் குவித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்த 5வது இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையை படைப்பார். இதனைத்தொடர்ந்து இந்த ஆட்டத்தில் 5 சிக்ஸர்களை விளாசினால் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக திகழ்வார். கடந்த ஆட்டத்தில் ரோஹித் 87 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC தேர்வர்களே., “குரூப் 4” எழுத்து தேர்வு இந்த தேதியில் தான்? உடனே இதுக்கு Apply பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here