தமிழகத்தில் இந்த வாகனங்களின் வரி உயர்வு அமல்., வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!!

0
தமிழகத்தில் இந்த வாகனங்களின் வரி உயர்வு அமல்., வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!!
தமிழகத்தில் இந்த வாகனங்களின் வரி உயர்வு அமல்., வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் வாகனங்களின் வரியை உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து இந்த மசோதாவுக்கு நேற்று முன்தினம் (நவ.8) ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியதை அடுத்து நேற்று (நவம்பர் 9) முதல் இந்த புதிய வாகன வரி அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி,

  • 3 டன் சரக்கு லாரிக்கு ஆண்டு வரியாக ரூ.3,600 எனவும்,
  • 5.5 டன் எடைக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425 முதல் ஐ.3,100 வரையிலும்,
  • படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • அதேபோல் பைக், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் வரியும் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

TNPSC தேர்வர்களே., “குரூப் 4” எழுத்து தேர்வு இந்த தேதியில் தான்? உடனே இதுக்கு Apply பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here