TNPSC தேர்வர்களே., “குரூப் 4” எழுத்து தேர்வு இந்த தேதியில் தான்? உடனே இதுக்கு Apply பண்ணுங்க!!!

0
TNPSC தேர்வர்களே.,
TNPSC தேர்வர்களே., "குரூப் 4" எழுத்து தேர்வு இந்த தேதியில் தான்? உடனே இதுக்கு Apply பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிட இருப்பதாக TNPSC தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. இதற்கான எழுத்து தேர்வு 2024 பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் தேர்வில் வெற்றி பெற்று அரசு துறைகளில் சாதிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு, இப்போதே சிறந்த முறையிலான பயிற்சி கட்டாயம் என்பதால், பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் ரூ.7,500 மதிப்பிலான “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,

  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
  • தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தி முடிக்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here