கடைசி நிமிஷத்தில் ஜெயிக்க போவது இந்த போட்டியாளர் தான்.., மக்கள் கருத்துக்கணிப்பு இதுதான்!!

0
கடைசி நிமிஷத்தில் ஜெயிக்க போவது இந்த போட்டியாளர் தான்.., மக்கள் கருத்துக்கணிப்பு இதுதான்!!
கடைசி நிமிஷத்தில் ஜெயிக்க போவது இந்த போட்டியாளர் தான்.., மக்கள் கருத்துக்கணிப்பு இதுதான்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது தான் ஆரம்பித்தது போல இருந்த நிலையில் இப்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அதாவது இன்றோடு 99 நாட்கள் முடிந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் வரும் ஞாயிற்று கிழமை தான் கிராண்ட் பைனல் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஷிவின், விக்ரமன், அசீம், மைனா, அமுதவாணன், கதிரவன் போன்றோர் தாக்கு பிடித்து இறுதி வரை சென்று விட்டனர். இப்பொழுது வீட்டிற்கு கெஸ்ட்டாக பழைய போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த ப்ரோமோ காலையில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற குழப்பம் அனைவருக்குமே உள்ளது.

சங்கீதா எப்பவும் இப்படி தான்.., இந்த விசயத்துல கரெக்ட்டா இருப்பா?? உண்மையை உடைத்த விஜய் அம்மா!!

ஏனெனில் அசிம் ஜெயிப்பாரா?? அல்லது விக்ரமன் ஜெயிப்பாரா?? என்று வீட்டிற்கு வெளியே ஒரு ஆர்மி வெயிட் செய்து கொண்டுள்ளது. அதாவது தோராயமாக வைத்து பார்த்தால் மூன்றாவது இடத்தில் கண்டிப்பாக ஷிவின் அல்லது கதிரவன் இடம் பெற வாய்ப்புள்ளது. அதன் பிறகு அசிம் ஜெயிக்க அதிகளவு வாய்ப்பு உள்ளது. மேலும் கடைசி நேரத்தில் விக்ரமன் ஜெயிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்னும் 4 நாட்கள் பாக்கி உள்ளதால் அனைத்தையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here