AK 62 படம் ரிலீஸுக்கு முன்னாடியே இவளோ கல்லா கட்டிடுச்சா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0
AK 62 படம் ரிலீஸுக்கு முன்னாடியே இவளோ கல்லா கட்டிடுச்சா?? இணையத்தில் கசிந்த தகவல்!!
AK 62 படம் ரிலீஸுக்கு முன்னாடியே இவளோ கல்லா கட்டிடுச்சா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார். இவர் நடித்த ”துணிவு” திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த நிலையில் இதன் வசூல் பல கோடிகளை தொட்டுள்ளது. இந்நிலையில் இவர் தனது 62 வது படத்தில் கமிட்டாகி நடிக்க தயாராகி வருகிறார். மேலும் இப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் உதித்த ரியல் காதல்.., 100% உறுதியான தகவல்.., வாழ்த்தும் ரசிகர்கள்!!

இதில் இவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்க போகிறார் என்ற பேச்சு சமீபகாலமாக இணையத்தில் வெளியானது . மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அரவிந்த் சுவாமி மற்றும் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்து படக்குழு எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் கொடுக்கவில்லை.

மேலும் தற்போது இப்படம் குறித்து ஒரு புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவிவருகிறது. அதாவது இப்படத்தின் திரை வெளியீட்டுக்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளின் OTT திரை உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here