பிக் பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறிய நமீதா மாரிமுத்து – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் 5 தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்துள்ளதால் பலரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

பிக் பாஸ் 5

அக்டோபர் 3 ஆம் தேதி மக்களின் பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. கடந்து வந்த பாதைகளை பற்றி போட்டியாளர்கள் எடுத்துச் சொல்ல நமிதாவின் கதை அனைவரையும் கண்கலங்க வைத்தது. 18 வயதிற்குள் இவ்வளவு சோகமா அதுவும் இவ்வளவு கஷ்டமா?? என்று பலரும் வியந்தனர்.

திருநங்கைகள் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார்களா?? என அவர்சொல்ல சொல்ல அனைவரும் கண்கலங்கிய விட்டனர். இதனால் பிக் பாஸ் வின்னர் இவராகத்தான் இருக்கும் என்று பலரும் கருதி வந்த நிலையில் தற்போது நமிதா வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம். இந்த செய்தி பலரையும் ஷாக்காக வைத்து உள்ளது. தாமரை செல்விக்கும் இவருக்கும் சில பிரச்சினைகள் நடந்து வந்த நிலையில் அதுதான் காரணமாக இருக்குமோ?? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here