பிக் பாஸ் 5 போட்டியார்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி – சூடுபிடிக்க போகும் எபிசோடு!!

0

பிக் பாஸ் 5 ஆரம்பித்து 70 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்துக்கொண்டுள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பல சண்டைகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று கூட பலூன் உடைக்கும் டாஸ்கில் அக்ஷரா மற்றும் ராஜு இடையே பெரிய சண்டையே ஏற்பட்டிருந்தது. மேலும் இப்பொழுது வெற்றிகரமாக இந்த கொரோனாவிற்கு மத்தியில் 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

வழக்கம் போல தாமரை பிரியங்கா இடையே சண்டைகள் நடந்து கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் எப்பொழுதுமே பல சீசன்களில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தரும் எபிசோடு தான் செம ஹிட் அடிக்கும்.

 

இப்பொழுது 70 நாட்கள் கடந்துள்ள நிலையில் போட்டியாளர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்த பட்டிருப்பதாகவும், இந்த வாரத்தில் அவர்கள் வீட்டில் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அபினைக்கு வந்த பிரச்சனையால் அவரது மனைவியின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்று பலரும் ஆர்வமாக உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here