பிக் பாஸ் வீட்டிற்குள் தனியாக வரும் பழக்கமே கிடையாதா – தாடி பாலாஜியை வெளுத்து வாங்கிய பாலா!!

0

தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு Celebrity Press Meet என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது சம்பந்தப்பட்ட ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற 14 போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளே போட்டியாளர்களுக்கு மத்தியில் அடிபிடி சண்டை நிலவி வருகிறது.

தற்போது போட்டியாளர்களுக்கு Celebrity Press Meet என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் அனைவருமே முட்டி மோதி கொள்கின்றனர். தாடி பாலாஜியிடம் போன தடவை பிக் பாஸ் வீட்டிற்கு வரும் போது உங்களது மனைவியை அழைத்து கொண்டு வந்தீர்கள். இந்த தடவை இவர்களோடு சேர்ந்து வந்திருக்கிறீர்கள். தனியாக வரும் பழக்கம் இல்லையா என சரமாரியாக கேள்வி கேட்டு தாடி பாலாஜியை நிலைகுலைய செய்துள்ளார் பாலா. இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here