இத்துனூண்டு டிரஸில் ரசிகர்களை இம்சை செய்யும் நடிகை அஞ்சலி – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

கருங்காலி, கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்ததன் தமிழுக்கு அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. அடுத்தடுத்து அவர் நடித்த அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதிலிருந்தே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. திடீரென அவருக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சனைகளால் தமிழ் திரையுலகில் தலைகாட்ட முடியாமல் போனது. இப்பொழுது தெலுங்கில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இப்பொழுது அஞ்சலி நாடோடிகள் 2 படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு கம்பேக் கொடுக்கிறார். இப்படி இருக்க இப்பொழுது அஞ்சலியின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here