பாரதி நடிப்பை அம்பலப்படுத்திய கண்ணம்மா.., இந்த சீரியலுக்கு எண்டே கிடையாதா?? இதுக்கு தான் இம்புட்டு பில்டப்பா!!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அனைத்து நினைவுகளும் மறந்து விட்டதால் மீண்டும் பழைய காட்சிகளை ரீ கிரியேட் செய்தால் பாரதி முழுவதுமாக குணமடைந்து விடுவார் என டாக்டர் சொல்லுகிறார். இதனால் கண்ணம்மா பழைய நாட்களில் இருந்தது போல பாவாடை தாவணியில் சில பெண்களுடன் பாரதி இருக்கும் இடத்திற்கு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை பார்த்த பாரதிக்கு பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகத்திற்கு வருகிறது. அப்போது கண்ணம்மா விளக்கைக் குளத்தில் விட்டு விட்டு திரும்பி வரும் போது பாரதி கண்ணம்மா என்று கூப்பிடுகிறார். இதை பார்த்த அனைவரும் பாரதிக்கு பழைய நினைவு வருகிறது என்று நினைக்கின்றனர்.

வர்ஷினியை திருமணம் செய்ய ஒப்புக் கொண்ட எழில்.., அப்போ அமிர்தா நிலைமை?? ஈஸ்வரி எடுத்த தடாலடி முடிவு!!!

ஆனால் இதன் பிறகு தான் சீரியலில் மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாரதி பழைய நினைவுகளை மறந்து விட்டதாக நடிப்பாராம். இதை ஒரு கட்டத்தில் கண்ணம்மா தெரிந்து கொண்டு மீண்டும் பாரதியை வெறுக்க ஆரம்பிப்பாராம். இதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் பாரதி கண்ணம்மா இருவருக்கும் இடையில் மீண்டும் விரிசல் விழும் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here