தேவதையவே மிஞ்சிட்டீங்க ரோஷினி.., என்ன ஒரு பேரழகு.., இந்த அழக இத்தன நாள் எங்க மறைச்சு வச்சுருந்தீங்க!!

0
தேவதையவே மிஞ்சிட்டீங்க ரோஷினி.., என்ன ஒரு பேரழகு.., இந்த அழக இத்தன நாள் எங்க மறைச்சு வச்சுருந்தீங்க!!
தேவதையவே மிஞ்சிட்டீங்க ரோஷினி.., என்ன ஒரு பேரழகு.., இந்த அழக இத்தன நாள் எங்க மறைச்சு வச்சுருந்தீங்க!!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலின் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ரோஷினி ஹரிபிரியன். திரையுலகிற்கு தன்னை ஒரு மாடலிங்காக அறிமுகப்படுத்தி கொண்ட இவருக்கு எதிர்பாராத விதமாக கிடைத்தது தான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி கொண்ட இவர் மக்கள் மத்தியில் கண்ணம்மாவாக அங்கீகாரம் பெற்றார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படி மக்களின் நேர்மறையான வரவேற்பை பெற்று வந்த இவர் கடந்த வருடத்தில் இந்த சீரியலை விட்டு வெளியேறினார். மேலும் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். இதை தொடர்ந்து குக் வித் கோமாளி ஷோவில் குக்காக வந்து அசத்தியிருந்தார்.

இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அனிகா., ஒரே லுக்குள்ள எல்லாத்தையும் இப்படி படுத்துறீங்களே!!

இப்படி சினிமாவில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ சூட், ரீல்ஸ்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் கேரளாவுக்கு சென்ற இடத்தில் படகில் சவாரி செய்து இயற்கையை ரசித்தவாறு வீடியோ எடுத்து ஷேர் செய்துள்ளார். இவரின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here