
பிரபல நடிகையான அனிகா இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிகா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் அனிகா சுரேந்தர். விசுவாசம், என்னை அறிந்தால், மிருதன் போன்ற படங்களில் நடித்து வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலக்கினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்போது கூட மலையாளம், தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்ற அனிகா தன்னுடைய 14 வயதில் போட்டோஷூட் பக்கம் திருப்பினார். அன்றிலிருந்து இப்போது வரை பலவிதமான லுக்கில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த போட்டோவை பார்ப்பதற்காகவே இவரது இன்ஸ்டா பக்கத்தை மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இப்போது கூட பூ செடிக்கு பக்கத்தில் நின்று கொண்டு பார்க்கவே க்யூட்டான லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தை கலக்கி வருகிறது.