ஹேமாவால் தீர்க்கமான முடிவை எடுத்த பாரதி.., கேள்விக்குறியாகும் கண்ணம்மாவின் நிலை??

0
ஹேமாவால் தீர்க்கமான முடிவை எடுத்த பாரதி.., கேள்விக்குறியாகும் கண்ணம்மாவின் நிலை??
ஹேமாவால் தீர்க்கமான முடிவை எடுத்த பாரதி.., கேள்விக்குறியாகும் கண்ணம்மாவின் நிலை??

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது ஹேமா செய்த செயல் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவின் இப்பொழுது ஹேமாவிற்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டது. கண்ணம்மா தான் அம்மா என்றால் தன்னுடைய அப்பா யார் என்று யோசித்து கொண்டுள்ளார். மேலும் பாரதி ஹேமா தனக்கு வந்து ஸ்வீட் கொடுத்து வாழ்த்து சொன்னதற்கு நீ தான் காரணம் என்று கண்ணம்மாவிடம் நன்றி கூறுகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதற்கு கண்ணம்மா நடந்த கசப்பான சம்பவங்களை மறந்துட்டு ஒன்னா வாழலாம் என்று சொல்கிறார். ஆனால் பாரதிக்கு மனசு ஒத்துக்கொள்ளவே இல்லை. டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் எந்த ஒரு முடிவையும் நான் எடுக்க மாட்டேன் என்று நினைத்து கொள்கிறார். மேலும் ஹேமா ஸ்கூலில் தனது டீச்சரிடம் பாரதி தன்னுடைய அப்பா இல்லை என்று சொல்கிறார்.

கால் பண்ணி அந்த வார்த்தையில் திட்டுவாங்க.., அடக்கொடுமையே..,மனமுடைந்து பேசிய ஆண்ட்ரியா!!

இதனால் அதிர்ச்சியாகும் டீச்சர் உன்னோட அப்பா யாரு என்று கேட்கிறார். இதனால் ஹேமா பாரதிக்கு கால் செய்து தயவு செஞ்சு எங்க அப்பா யாருனு மட்டும் சொல்லுங்க என்று சொல்கிறார். இதனால் பாரதி நொந்து போகிறார். இதற்காகவே பாரதி கண்டிப்பாக டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் அதிக மும்முரம் காட்டுவார் என்று மட்டும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here