காலில் விழுந்து கதறும் பாரதி.., கண்ணம்மா எடுக்கும் முடிவு இது தான்.., பாரதி கண்ணம்மா ஷாக்கிங் ட்விஸ்ட்!!

0
காலில் விழுந்து கதறும் பாரதி.., கண்ணம்மா எடுக்கும் முடிவு இது தான்.., பாரதி கண்ணம்மா ஷாக்கிங் ட்விஸ்ட்!!
காலில் விழுந்து கதறும் பாரதி.., கண்ணம்மா எடுக்கும் முடிவு இது தான்.., பாரதி கண்ணம்மா ஷாக்கிங் ட்விஸ்ட்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது இத்தனை நாளாக காத்திருந்த அந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் ரிசல்ட் வந்து விட்டது. கண்ணம்மா தனகனவள், உத்தமி என்று கதறி கொண்டுள்ளார் பாரதி. மேலும் ஹேமா வேறு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி கொண்டிருக்க அப்பொழுது அங்கு வரும் பாரதி நான் தான் உன் அப்பா என்று கதறுகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் கண்ணம்மா இப்போ மட்டும் உங்களுக்கு எப்படி ஞானோதயம் வந்துச்சு என்று கேட்க டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்து விட்டதாக சொல்ல வெண்பாவிற்கு என்னவோ போல ஆகி விட்டது. ஏதேதோ பேசி பாரதியின் மனசை மாற்ற பார்க்கிறார் வெண்பா. ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக பாரதி தீர்க்கமான முடிவை எடுத்துள்ளார். அதாவது பாரதி கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இனிமேல் நம்ம குழந்தைங்க எல்லாரும் சேர்ந்து சந்தோசமா வாழுவோம் என்று சொல்கிறார் பாரதி.

மணி மட்டும் தான் ஜெயிக்கணுமா? எதிராக ரிவெஞ்ச் எடுத்த மைனா! போட்டி ஆரம்பம் மக்களே!!

சௌந்தர்யாவும் கண்ணம்மாவிடம் பாரதியை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார். ஆனால் கடைசி வரை கண்ணம்மா எந்த ஒரு பதிலையும் சொல்லவே இல்லை. மேலும் துர்கா இங்கு ரீஎன்ட்ரி கொடுத்தது தான் பக்கா மாஸ். இந்நிலையில் கண்ணம்மா கண்டிப்பாக பாரதியை 2 நாட்கள் அலையவிட்டு ஏற்றுக்கொள்வார். அதன் பிறகு இரண்டாவது சீசன் கோலாகலமாக ஆரம்பிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here