மணி மட்டும் தான் ஜெயிக்கணுமா? எதிராக ரிவெஞ்ச் எடுத்த மைனா! போட்டி ஆரம்பம் மக்களே!!

0
மணி மட்டும் தான் ஜெயிக்கணுமா? எதிராக ரிவெஞ்ச் எடுத்த மைனா! போட்டி ஆரம்பம் மக்களே!!
மணி மட்டும் தான் ஜெயிக்கணுமா? எதிராக ரிவெஞ்ச் எடுத்த மைனா! போட்டி ஆரம்பம் மக்களே!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், மணிகண்டன் பெர்பார்மன்ஸ்க்கு போட்டியாளர்கள், கொடுத்த வெகுமதியை பார்த்து தனம் உச்சகட்ட காண்டுக்கு சென்றுள்ளார்.

தனம் ஆத்திரம்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், வீடு சினிமா பட்டறையாக மாறி உள்ளது. போட்டியாளர்கள் அனைவரும், சினி பிரபலங்களாக மாறி என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர். அதன்படி வடிவேலுவின் நேசமணி கேரக்டர் போட்டிருக்கும் தனலட்சுமி நேற்று டான்ஸ் பெர்பார்மன்ஸ் செய்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால், அவருக்கு குறைவான வெகுமதியை கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மணிகண்டன், இன்று கொடுத்த டான்ஸ் பெர்பார்மன்ஸ் பார்த்து ரூ. 15,000 வெகுமதியை போட்டியாளர்கள் வாரி வழங்கியுள்ளனர். இதை பார்த்த மைனா, ஏன் இப்படி பண்றீங்க? வாரம் வாரம் மணி மட்டும் தான் தலைவர் ஆகணுமா? எனக் கேட்டுள்ளார்.

வாரிசு பட நடிகருக்கு தூண்டில் போட்ட துணிவு இயக்குனர்.., கடைசியில் விஜய் பக்கம் ஒதுங்கிய சம்பவம்!!

மேலும், தனம் இவங்க குரூப்புக்கு மட்டும் தனியா பேசி வச்சு காசு கொடுக்குறாங்க, இவங்க கூட நல்லா பேசினா தான் எனக்கு பணம் கிடைக்கும்னா, அந்தக் காசே எனக்கு தேவை இல்லை. திறமையை வச்சு தான் ஒருத்தருக்கு பணம் கொடுக்கணும், அது இவங்களுக்கு தெரியலையே என ஆத்திரத்தில் கத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here