மருத்துவமனையில் அட்மிட்டான பாரதி கண்ணம்மா பிரபலத்தின் அம்மா – சோகத்தில் ரசிகர்கள்!!

0
மருத்துவமனையில் அட்மிட்டான பாரதி கண்ணம்மா பிரபலத்தின் அம்மா - சோகத்தில் ரசிகர்கள்!!
கொண்டாட்டத்தில் இறங்கிய பாரதி கண்ணம்மா பிரபலம் - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கோலாகலம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நடிகர் பிரவீனின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோவை, அவரே இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 வைரல் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம்இருவர்நமக்குஇருவர், ஈரமான ரோஜாவே 2, பாரதிகண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் பிரவீன். இவருக்கும், ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த பிரபல நடிகைக்கும் கடந்த  சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், பிரவீனின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்குப் பக்கத்தில், நடிகர் பிரவீன் அமர்ந்திருந்த படி எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகியுள்ளது. ஆனால், அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இப்போது அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here