கொஞ்சமா தூக்குனாலும் சூப்பரரா இருக்கு அனிகா – பார்த்து பார்த்து உருகிய இளவட்டங்கள்!!

0

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி இப்போது தென்னிந்தியாவை கலக்கிக் கொண்டிருப்பவர் தான் அனிகா சுரேந்தர். என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதன்பிறகு விசுவாசம் படத்தில் அவருடன் இணைந்து நடித்து அவரின் ரியல் மகள் என்ற அந்தஸ்து அவருக்கு கிடைத்தது. மேலும் குட்டி நயன்தாரா என்றும் இப்போது வரை புகழ் பெற்று வருகிறார்.

இவரைப் பார்த்தாலே நயன்தாராவை உரித்து வைத்தது போல் தான் இருப்பார். மேலும் போட்டோஷூட் தான் அவரது பக்கமே. அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here