பீஸ்ட் vs கேஜிஎஃப் 2 – டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டி சாதனை! UK வில் நடந்த சுவாரஸ்யம்!!

0

இந்த ஆண்டு, அடுத்தடுத்து வெளியாகும் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்களின், டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், UK வில் இந்த இரண்டு படங்களுக்கான டிக்கெட் புக்கிங் பெரியளவில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரல் அப்டேட் :

கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய படங்கள் எதுவும் திரையில் வெளியாகாமல் இருந்தது. இதனையடுத்து அண்மையில், நடிகர் அஜித்தின் வலிமை திரையில் வெளியாகி சாதனை படைத்தது. இந்த நிலையில், இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 என்ற படங்கள் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் ரிலீசாகிறது.

கேஜிஎஃப் 2 படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி மாஸ் காட்டி இருந்த நிலையில், நேற்று பீஸ்ட் படத்தின் ட்ரைலரும் அதிரடியாக வெளியானது. இதனை அடுத்து, இந்த 2 படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது, இந்த இரண்டு படங்களுக்கான டிக்கெட் புக்கிங் uk வில் தொடங்கியுள்ளது.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் சென்ற பாரதி கண்ணம்மா பிரபலங்கள் – விஜய் டிவி வழங்கிய முக்கிய அங்கீகாரம்!!

இதில் கேஜிஎஃப்2 படம் இதுவரை 5,000 டிக்கெட்டுகளையும், பீஸ்ட் படம் 3,500 டிக்கெட்டுகளையும் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில், இந்த 2 படங்களின் மீதான எதிர்ப்பார்ப்பு தொடர்ந்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, படத்தை பெரிய திரையில் காண்பதற்காக ரசிகர்கள் வெறித் தனமாக காத்திருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here