பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரா இது?? அழகே பொறாமை படும் பேரழகு! சுற்றித்திரியும் இளசுகள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் தற்போது தனது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா அருண் ஆரம்பத்தில் பல ஷார்ட் பில்ம்களில் நடித்து பிரபலமானவர். ஷார்ட் பிலிம் மூலமாகவே பலரின் நெஞ்சங்களை கொள்ளைகொண்டார். மேலும் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார் நம்ம அருண்.

அதன் பிறகு தான் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்ணம்மா மேல் இவர் வைத்த பாசமும் நேசமும் பலரையும் ரசிக்க வைத்தது. ஆனால் நாளடைவில் இப்படி ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவும் இல்லை.

தமிழ்நாட்டில் கொரோனா பிரச்னையை விட பாரதி கண்ணம்மாவின் டிஎன்ஏ பிரச்சனை தான் மேலோங்கி உள்ளது. பலரும் கமன்ட்டில் கூட டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க தான் பணம் தருவதாகவும் கேலி, கிண்டலும் செய்து வருகின்றனர். ஆனாலும் இந்த சீரியல் டாப் ஹிட் தான்.

மேலும் அருணுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து தான் வருகின்றனர். இந்நிலையில் அருண் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here