கோபி ராதிகாவின் உறவை அம்பலப்படுத்திய பாக்கியா – மொத்த குடும்பத்திற்கும் காத்திருந்த பேரதிர்ச்சி!

0
கோபி ராதிகாவின் உறவை அம்பலப்படுத்திய பாக்கியா - மொத்த குடும்பத்திற்கும் காத்திருந்த பேரதிர்ச்சி!

பாக்கியலட்சுமி தொடரில் மருத்துவமனைக்கு சென்றதை அடுத்து பாக்கியாவிற்கு அனைத்து உண்மைகளும் தெரிய வருகிறது. மேலும் வீட்டிற்கு வரும் கோபியை கண்டபடி விளாசுகிறார் பாக்கியா. பாக்கியா ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார் என ஈஸ்வரி உள்பட மொத்த குடும்பமும் குழம்புகிறது.

பின்னர் விட்டு வாசலில் ஒருவர் வந்து சத்தம் போட்டாரே.. யார் அவர் என கேக்க கோபி அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விடுகிறார். எதுவும் பேசாமல் வாயடைத்து போய் கோபி நிற்க ஹாஸ்பிடலில் பணம் கட்டியது.. Wife-ன்னு ஹாஸ்பிடலில் நம்பர் கொடுத்தது எல்லாமே வேற யாரும் இல்ல.. ராதிகா தான் என உண்மையயை போட்டு உடைக்கிறார் பாக்கியா .

இளையராஜாவுக்கு MP பதவி!! இதெல்லாம் ஒரு விஷயமா? சர்ச்சையை கிளப்பிய நடிகர் பார்த்திபன்!!

இதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து போகிறது.. இந்த பரபரப்பான காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here