ஐயோ.. கருமம்.. இதெல்லாம் பாக்க முடியல – 2 இன்ச் டிரஸ்ஸில் கவர்ச்சி நாயகிகளை ஓரங்கட்டிய ஷாலு ஷம்மு!

0
ஐயோ.. கருமம்.. இதெல்லாம் பாக்க முடியல - 2 இன்ச் டிரஸ்ஸில் கவர்ச்சி நாயகிகளை ஓரங்கட்டிய ஷாலு ஷம்மு!

சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஷாலு ஷம்மு. அதை தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் என்ற படத்திலும் குணசித்திர நடிகையாக நடித்து இருப்பார்.

நடிப்பு தாண்டி சமூக வலைத்தளங்களிலும் மிக ஆக்ட்டிவாக இருப்பவர் இவர். குறிப்பாக இவர் வெளியிடும் பல புகைப்படங்களும், கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தும். மேலும் பட வாய்ப்புகளுக்காக உச்சகட்ட கவர்ச்சி காட்டி தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மாடர்ன் லுக்காக இருந்தாலும் சரி ஹோம்லி லுக்கிலும் சரி இவர் கவர்ச்சிக்கு எந்த பஞ்சமும் வைத்தது இல்லை. இந்நிலையில் கவர்ச்சி நாயகிகளை தோற்கடிக்கும் அளவுக்கு இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பல ரசிகர்கள் இது போன்ற கவர்ச்சி வேண்டாம்.. என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here