இளையராஜாவுக்கு MP பதவி!! இதெல்லாம் ஒரு விஷயமா? சர்ச்சையை கிளப்பிய நடிகர் பார்த்திபன்!!

0
இளையராஜாவுக்கு MP பதவி!! இதெல்லாம் ஒரு விஷயமா? சர்ச்சையை கிளப்பிய நடிகர் பார்த்திபன்!!
இளையராஜாவுக்கு MP பதவி!! இதெல்லாம் ஒரு விஷயமா? சர்ச்சையை கிளப்பிய நடிகர் பார்த்திபன்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா, எம்பி யாக தேர்வு செய்யப்பட்டது குறித்து பிரபல நடிகர் பார்த்திபன் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

எங்க டா வந்த பொறுக்கி.. கோபியை பார்த்து வெகுண்டெழுந்த பாக்கியா.. பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!

முக்கிய கருத்து :

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் இசை ராஜ்ஜியம் நடத்தி வரும் இவருக்கு, மத்திய அரசின் முக்கிய அங்கீகாரம் ஒன்றை அளித்துள்ளது. அதாவது, இவரை மாநிலங்களவை எம் பி யாக நியமனம் செய்வதாக, நேற்றிரவு ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டது.

இளையராஜாவுக்கு MP பதவி!! இதெல்லாம் ஒரு விஷயமா? சர்ச்சையை கிளப்பிய நடிகர் பார்த்திபன்!!
இளையராஜாவுக்கு MP பதவி!! இதெல்லாம் ஒரு விஷயமா? சர்ச்சையை கிளப்பிய நடிகர் பார்த்திபன்!!

இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி இயக்கிய வாரியார் படத்தின் முக்கிய விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் பார்த்திபன் இளையராஜா பற்றி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கு MP பதவி!! இதெல்லாம் ஒரு விஷயமா? சர்ச்சையை கிளப்பிய நடிகர் பார்த்திபன்!!
இளையராஜாவுக்கு MP பதவி!! இதெல்லாம் ஒரு விஷயமா? சர்ச்சையை கிளப்பிய நடிகர் பார்த்திபன்!!

அதாவது, இவருக்கு எம்பி என்ற ஒரு பதவி பெருமையான விஷயம் இல்லை. ஏனென்றால், இளையராஜா ஒரு Music of paradise என்பது அனைவருக்கும் தெரியும். இதோடு ஒப்பிடும்போது இது சாதாரண விஷயம் தான் என புகழ்ந்து பேசி உள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here