ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ…. காதல் மயக்கத்தில் கிறங்கி தவிக்கும் பாக்கியலட்சுமி நேஹா!!!

0

பாக்கியலட்சுமி இனியாவாக அறியப்பட்டு வருபவர் நேஹா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சிம்பு மற்றும் திரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் இடம்பெற்ற மன்னிப்பாயா பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே.. நான் இறங்கி தூங்கிடுவேன்.. ரசிகர்களை உசுப்பேத்திய பாக்கியலட்சுமி நேஹா!!!

டாப் டிவி சேனல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வருபவர் நேஹா. மலையாள மொழியை தாய் மொழியாக கொண்ட இவர், தமிழ் சீரியல்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபராவார். அதாவது தன்னுடைய சின்ன சின்ன அசைவுகள் மற்றும் நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே செல்லும் பாக்கியலட்சுமி நேஹா... வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!!

இதனால் பல விமர்சனங்களை சந்தித்தார். இதனை அவரே சில பதிவுகள் மூலம் தெரிவித்து இருந்தார். மேலும் பல்லாயிரக்கான இணையவாசிகளை பிளாக் செய்து உள்ளார்.அதன் பின்னர் எதையும் கண்டுகொள்ளாமல் இணையத்தில் போஸ்டுகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு ரீல்ஸ்  வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here