மொட்டையில் மாடியில் அந்த மாதிரி ஆட்டத்தை போட்ட பப்லு – ஷீத்தல்.., வீடியோ வைரல்!!

0
மொட்டையில் மாடியில் அந்த மாதிரி ஆட்டத்தை போட்ட பப்லு - ஷீத்தல்.., வீடியோ வைரல்!!
மொட்டையில் மாடியில் அந்த மாதிரி ஆட்டத்தை போட்ட பப்லு - ஷீத்தல்.., வீடியோ வைரல்!!

அவள் வருவாளா படத்தின் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதற்கிடையில் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து தற்போது 24 வயது காதலியுடன் காலத்தை கழித்து வருகிறார். அவரின் காதலுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது காதலியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இவர்களின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து தனது காதலியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி வீடியோ எடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர்கள் இருவரும் டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் தடம் பதிக்க காத்திருக்கும் கிரிக்கெட்?? வெளியான மாஸ் அப்டேட் இதோ!!

 

View this post on Instagram

 

A post shared by Babloo Prithiveeraj (@prithiveeraj)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here