ஐயோ., வளைஞ்சு நெளிஞ்சு அந்த இடையழகை ஜூம் பண்ணி காட்டி எங்க இளசுகளை திணறவைக்குறீங்களே யாஷிகா!!

0
ஐயோ., வளைஞ்சு நெளிஞ்சு அந்த இடையழகை ஜூம் பண்ணி காட்டி எங்க இளசுகளை திணறவைக்குறீங்களே யாஷிகா!!
ஐயோ., வளைஞ்சு நெளிஞ்சு அந்த இடையழகை ஜூம் பண்ணி காட்டி எங்க இளசுகளை திணறவைக்குறீங்களே யாஷிகா!!

சோசியல் மீடியாவில் எக்குத்தப்பாய் கவர்ச்சி காட்டி மிரள விட்டு வருகிறார் நடிகை யாஷிகா. இவர் ”இருட்டறையில் முரட்டு குத்து” படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து தான் இவருக்கு உலகநாயகன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைக்க தொடங்கியது. ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இன்ஸ்டா பக்கத்தில் கிளாமர் பிக்குகளை பதிவிட்டு அதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளை குவிக்க தொடங்கினார்.

என்னது.., பிக்பாஸ் 7ல் இந்த சீரியல் நடிகையா?..,அப்புறம் என்ன.., டிஆர்பி எகிற போகுது!!

அந்த வகையில் தற்போது இவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனாலும் கூட வழக்கம் போல தன்னுடைய க்ளிக்குகளை தற்போது ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்திருக்கும் இவர் விதவிதமாக கிளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here