நாடு முழுவதும் இப்போது திருநங்கைகள் பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து திருநங்கைகள் காவல் துறையில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஜிபி கௌரவ் யாதவ், “சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்”.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மற்ற காவல் அதிகாரிகளை போலவே திருநங்கைகளுக்கும் எல்லா சலுகைகளும் வழங்கப்படும். மேலும் எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு ஆகியவற்றில் பெண்களுக்கு இணையாக திருநங்கைகள் கருதப்படுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
“ஜியோ” நெட்வொர்க் 7 ஆண்டு நிறைவு., 21 ஜிபி இலவச டேட்டா ஆஃபர்., பயனாளர்களுக்கு ஒரே குஷி!!!