என்னது.., பிக்பாஸ் 7ல் இந்த சீரியல் நடிகையா?..,அப்புறம் என்ன.., டிஆர்பி எகிற போகுது!!

0
என்னது.., பிக்பாஸ் 7ல் இந்த சீரியல் நடிகையா?..,அப்புறம் என்ன.., டிஆர்பி எகிற போகுது!!
என்னது.., பிக்பாஸ் 7ல் இந்த சீரியல் நடிகையா?..,அப்புறம் என்ன.., டிஆர்பி எகிற போகுது!!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் மக்கள் தற்போது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்ற ஷோ என்றால் அது பிக்பாஸ் சீசன் 7 தான். இந்த ஷோவில் இதுவரை ரேகா நாயர், மகாபா ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் தீபக் உள்ளிட்ட பிரபலங்கள் வீட்டில் என்ட்ரி கொடுக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சில தகவல்களும் வெளியாகின.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இந்த சீசனில் புதிதாக விஜய் டிவி சீரியல் நடிகை உள்ளே இறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் மௌன ராகம் 2 தொடர் புகழ் ரவீனா இந்த ஷோவில் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் அவர் வீட்டிற்குள் வந்தால் டிஆர்பி ரேட் அதிகமாகும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ச்சீ., கடலுக்கு நடுவுல ஆடையை தூக்கி கண்ணாபின்னானு கவர்ச்சி காட்டும் மாளவிகா., திண்டாடி போன இணையவாசிகள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here