ஒலிம்பிக் போட்டிகளில் தடம் பதிக்க காத்திருக்கும் கிரிக்கெட்?? வெளியான மாஸ் அப்டேட் இதோ!!

0
ஒலிம்பிக் போட்டிகளில் தடம் பதிக்க காத்திருக்கும் கிரிக்கெட்?? வெளியான மாஸ் அப்டேட் இதோ!!
ஒலிம்பிக் போட்டிகளில் தடம் பதிக்க காத்திருக்கும் கிரிக்கெட்?? வெளியான மாஸ் அப்டேட் இதோ!!

தற்போது சர்வதேச அணிகள் அனைத்தும் இந்தியாவில் அக்டோபர் மாத தொடக்கத்தில் நடைபெற இருக்கும் ஒரு நாள் உலக கோப்பையை எதிர்நோக்கி உள்ளது. இந்த தொடர் வரும் நவம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், விளையாட்டு வீரர்களின் கவனம் முழுவதும் அடுத்த வருடம் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தான் இருக்கும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சர்வதேச அளவிலான ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்த வரையில், தடகளம் குழு விளையாட்டுகள் என ஏராளம் இருந்தாலும், கிரிக்கெட் போட்டிகள் மட்டும் இதில் இணைக்கப்பட்ட வில்லை. அடுத்த 2028 ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைப்பதற்கான துல்லிய முடிவை வரும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்குள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) தெளிவு படுத்த உள்ளதாக IOC தலைவர் தாமஸ் பாக்கின் தெரிவித்துள்ளார்.

சிக்ஸர் மன்னன் ஆக மாற இன்னும் 14 அடிச்ச போதும்…, ஹிட் மேன் எட்ட இருக்கும் புதிய மைல்கல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here