லாட்ஜில் கோபி-ராதிகா ஒன்றாக இருப்பதை பார்த்து கேவலப்படுத்தும் கண்ணன்.., சூடுபிடிக்கும் மெகா சங்கமம் எபிசோடு!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது யாரும் எதிர்பாராத விதத்தில் மெகா சங்கமமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் இணைந்துள்ளது. அந்த ப்ரோமோ தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.

மெகா சங்கமம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் மெகா சங்கமம் வருடத்திற்கு ஒரு முறையாவது ஒளிபரப்பாகி விடும். அந்த வகையில் இப்பொழுது திருமண வைபோகத்திற்கு பிறகு மீண்டும் இந்த இரண்டு சீரியல்களும் இணைந்துள்ளது.

அதாவது கோபிக்கு இத்தனை அசிங்கத்திற்கு பிறகு திருமணம் நடந்துள்ள நிலையில் ராதிகாவை அழைத்துக்கொண்டு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் வர இதனால் பல பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. அதாவது கண்ணன் கோபியை பார்த்து விட்டு ஓடி வந்து கட்டிப்பிடிக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் ரூமிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல அப்பொழுது ராதிகாவும் வர பெரிய பிரச்சனை ஆகிறது. எங்க அக்கா பாக்கியாவுக்கு துரோகம் பண்றீங்களா நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க என்று சொல்லி ரூமை விட்டு செல்கிறார் கண்ணன். இதனால் கதறும் கோபி எங்க போனாலும் என்ன நிம்மதியா விட மாட்டீங்களா என்று நொந்து கொள்கிறார். மேலும் ராதிகாவிற்கு இது மேலும் அசிங்கமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here