ச்சீ.., என்ன ராதிகா இது.., பாக்கியாவை பழிவாங்க இப்படியா பண்ணனும்.., கோபியை பயன்படுத்தும் சோகம்!!

0
ச்சீ.., என்ன ராதிகா இது.., பாக்கியாவை பழிவாங்க இப்படியா பண்ணனும்.., கோபியை பயன்படுத்தும் சோகம்!!
ச்சீ.., என்ன ராதிகா இது.., பாக்கியாவை பழிவாங்க இப்படியா பண்ணனும்.., கோபியை பயன்படுத்தும் சோகம்!!

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது கோபி தாத்தா ஆக போகிறோம் என்ற மகிழ்ச்சியில் உள்ளார். மேலும் ராதிகாவுக்கு தெரியாமல் செழியனை இன்றைய எபிசோடில் பார்க்க சென்றிருந்தார். கோபிக்கு பாக்கியாவை தான் பிடிக்காதே தவிர்த்து தனது பிள்ளைகள் மேல் உயிரையே வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது ராதிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். இந்நிலையில் தான் பெரிய ட்விஸ்ட்டே உள்ளது. அதாவது ஏற்கனவே ராதிகாவின் அம்மா இனியாவை எப்படியாவது கோபியிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தார். இப்பொழுது இன்னும் கோபி தனது குடும்பத்தை நினைத்து கொண்டிருப்பது தெரிய வந்தால் அவ்வளவு தான். ராதிகாவிற்கு சுத்தமாகவே பாக்கியா குடும்பத்தை பிடிக்காமல் போய்விட்டது.

7 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை.., படுகுஷியில் ரசிகர்கள்!!

இந்நிலையில் தான் கோபி மனதை பாக்கியா குடும்பத்திடம் இருந்து மொத்தமாக பிரித்து கொண்டு வர ரொமான்ஸில் களமிறங்குவாராம். மேலும் ராதிகா பட்ட அவமானத்திற்கு பாக்கியா குடும்பத்தை பழிவாங்க துடிக்க அதற்கு கோபியும் உறுதுணையாக இருக்க போகிறார். குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவி தானே ஆகணும் என்று கோபியும் வேறு வழியில்லாமல் ராதிகாவுக்கு துணை போவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here