காதலில் விழுந்த பாக்கியலட்சுமி ராதிகா – கேப்சனை பார்த்து சந்தேகத்தை கிளப்பிய ரசிகர்கள்!!

0
செஞ்சு வச்ச சந்தனக்கட்டை.. முந்தானையை இறக்கி டாலடிக்கும் முன்னழகை அசராமல் காட்டிய பாக்கியலட்சுமி ராதிகா!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கேப்சனுடன் வெளியிட்டிருப்பது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இந்திய அளவில் மிகவும் பிரபலமான தமிழ் நட்சத்திரங்கள் – முதலிடத்தில் கண்ணம்மா, குக் வித் கோமாளி புகழ்!!

ரேஷ்மா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ரேஷ்மா. இவர் ஆரம்பத்தில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது பிக் பாஸ் தான். அதன் பிறகு பாக்கியலட்சுமி மற்றும் அபி டைலர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

இப்பொழுது அபி டைலர் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வரும் பிரபலத்துடன் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார். அதுவும் லவ் என்று கேப்சன் வேறு போட்டுள்ளார். இருவரும் காதலிக்கிறார்களா?? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here