பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நடிகை பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வந்துள்ளதாகவும், இவருடன் ஓ மணப்பெண்ணே படத்தில் இணைந்து நடித்துள்ள ஹரிஷ் கல்யாணும் செல்ல இருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலில் விழுந்த பாக்கியலட்சுமி ராதிகா – கேப்சனை பார்த்து சந்தேகத்தை கிளப்பிய ரசிகர்கள்!!

பிக்பாஸ் வீட்டிற்குள் முக்கிய பிரபலம் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களில் நமிதா மாரிமுத்து மற்றும் நதியா சிங் வெளியேறி உள்ள நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர். கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது செல்ல இருப்பதாக தகவல் வந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

அதாவது தனது ஓ மணப் பெண்ணே படத்தின் புரமோஷனுக்காக பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளனராம். ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here