பாவாடையை காற்றில் பறக்கவிட்ட பாக்கியலட்சுமி திவ்யா – லைக்ஸ்களை தெறிக்கவிட லைனில் நிற்கும் இளவட்டம்!!

0
பாவாடையை காற்றில் பறக்கவிட்ட பாக்கியலட்சுமி திவ்யா - லைக்ஸ்களை தெறிக்கவிட லைனில் நிற்கும் இளவட்டம்!!
பாவாடையை காற்றில் பறக்கவிட்ட பாக்கியலட்சுமி திவ்யா - லைக்ஸ்களை தெறிக்கவிட லைனில் நிற்கும் இளவட்டம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காதலில் விழுந்த பாக்கியலட்சுமி ராதிகா – கேப்சனை பார்த்து சந்தேகத்தை கிளப்பிய ரசிகர்கள்!!

பாக்கியலட்சுமி திவ்யா

சின்னத்திரை நடிகையான திவ்யா கணேசன் பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமாக நடித்து வருகிறார். அதாவது மாமியார் மீது அதிக பற்று உள்ள பெண்ணாக இருக்கும் இவருக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர். லட்சுமி வந்தாச்சு சீரியலில் வில்லியாக நடித்து அறிமுகமானார்.

பாவாடையை காற்றில் பறக்கவிட்ட பாக்கியலட்சுமி திவ்யா - லைக்ஸ்களை தெறிக்கவிட லைனில் நிற்கும் இளவட்டம்!!
பாவாடையை காற்றில் பறக்கவிட்ட பாக்கியலட்சுமி திவ்யா – லைக்ஸ்களை தெறிக்கவிட லைனில் நிற்கும் இளவட்டம்!!

மேலும் ஆர்.கேவை இவர் திருமணம் செய்ய போவதாக கூறியிருந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது. இப்படி இருக்க தற்போது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here