இந்திய அளவில் மிகவும் பிரபலமான தமிழ் நட்சத்திரங்கள் – முதலிடத்தில் கண்ணம்மா, குக் வித் கோமாளி புகழ்!!

0
இந்திய அளவில் மிகவும் பிரபலமான தமிழ் நட்சத்திரங்கள் - முதலிடத்தில் கண்ணம்மா, குக் வித் கோமாளி புகழ்!!
இந்திய அளவில் மிகவும் பிரபலமான தமிழ் நட்சத்திரங்கள் - முதலிடத்தில் கண்ணம்மா, குக் வித் கோமாளி புகழ்!!

இந்திய அளவில் தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களில் நடித்து வரும் நட்சத்திரங்களில் பாரதி கண்ணம்மா ரோஷினியும் மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முதலிடத்தில் உள்ளதாக Ormax Media தகவல் வெளியிட்டுள்ளது.

சிவப்பு உடையில் சிக்குன்னு போஸ் கொடுத்த ராசி கன்னா – மேனியை பார்த்து மெய்மறந்த ரசிகர்கள்!!

மக்களின் மனம் கவர்ந்தவர்:

இந்திய அளவில் தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் பிரபலங்களின் மக்கள் மனம் கவர்ந்த டாப் 5 நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை Ormax Media வெளியிட்டுள்ளது. இதில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதலிடத்தை பாரதி கண்ணம்மா தொடரின் நாயகியான கண்ணம்மா பெற்றிருக்கிறார். இதே போல் ரோஜா தொடரின் கதாநாயகன் கதாநாயகி இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.

இந்திய அளவில் மிகவும் பிரபலமான தமிழ் நட்சத்திரங்கள் - முதலிடத்தில் கண்ணம்மா, குக் வித் கோமாளி புகழ்!!
இந்திய அளவில் மிகவும் பிரபலமான தமிழ் நட்சத்திரங்கள் – முதலிடத்தில் கண்ணம்மா, குக் வித் கோமாளி புகழ்!!

பாக்கியலட்சுமி தொடரின் பாக்கியா நான்காவது இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் தனம் 5வது இடத்தையும் பெற்றுள்ளனர். அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மனம் கவர்ந்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தை குக் வித் கோமாளி புகழ் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை மா கா பா ஆனந்த் அவர்களும், நான்காவது இடத்தை ஷிவாங்கியும், ஐந்தாவது இடத்தை நீயா நானா கோபிநாத் அவர்களும் பெற்றுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here