ஒருதுளி மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி நடிகை – அடையாளம் தெரியாமல் திணறிப்போன ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் பிக்பாஸ் தான் இவருக்கு அடையாளத்தைக் கொடுத்தது. வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அன்பே வா சீரியல்களில் வில்லியாக நடித்து வந்தார். அந்த சீரியலில் இருந்து விலகிய அவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இப்பொழுது ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டனர். மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் அபி டைலர் சீரியலிலும் நடித்து வருகிறார். இவருக்கு இந்த அளவுக்கு நடிப்பு வருமா?? என்று இந்த சீரியலை பார்த்து தான் அனைவரும் வியந்தனர். நாற்பத்தி ஐந்து வயதிலும் இந்த அளவிற்கு மேனியை செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். இப்பொழுது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here