மலையாள திரையுலகில் அறிமுகமானவர் மஹிமா நம்பியார். பின்னர் தமிழில் இவர் சமுத்திர கனியின் சாட்டை படம் மூலம் அறிமுகமானார். அன்றில் இருந்தே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சியமான நடிகையாக அறியப்பட்டார்.
பின்னர் மகாமுனி, ஐங்கரன், அசுரகுரு ஆகிய படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆனார். தற்போது இவருக்கு மலையாள சினிமாவிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிட்டவில்லை.
இதனால் தன் அழகை போட்டோஷூட்டின் மூலம் வெளிக்காட்டி வாய்ப்புகளுக்காக காத்துள்ளார். அந்த வகையில் தற்போது கேரள புடவையில் கிளோஸ் அப்பில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இன்ஸ்டாவில் தீயாய் பரவி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்