படத்துல கமிட் ஆனலும் ஆனிங்க.. அப்படியே 20 வயசு கொறஞ்சுடுச்சே.. நடிகர் சரத் குமாரின் லேட்டஸ்ட் கிளிக்!!

0
80ஸ், 90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சரத் குமார். இவர் 1986 ஆம் ஆண்டு தெலுங்கில் சமாஜம்லோ ஸ்த்ரீ என்ற படம் மூலமாக தான் அறிமுகமானார். பின்னர் தான் இவருக்கு தமிழில் படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து சூர்யன், சூர்யவம்சம், நாட்டாமை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக திகழ்ந்தார்.இவர் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் பரத் ஆன நேனு என்ற தெலுங்கு படம். தற்போது சுஹாசினியுடன் தமிழில் ஒரு படத்தில் சரத் குமார் நடிக்கவுள்ளார்.


இப்படத்தின் பூஜை கூட சமீபத்தில் போடப்பட்டது. இந்நிலையில் சரத் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. 67 வயது போன்றே தோற்றம் அளிக்காமல் பார்க்க படு யங்காக இருக்கும் சரத் குமாரை பார்த்து உங்களுக்கு இன்னும் வயசே ஆகல என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here