காதல் போதையில் இனியாவை டார்ச்சர் செய்யும் எழில் – என்னப்பா நடக்குது இங்க???

0

பாக்கியலட்சுமி சீரியலில் நாயகனாக நடித்து வரும் எழிலும் அவரது தங்கையாக நடித்து வரும் இனியாவும் இணைந்து அசத்தலான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் நாயகனாக நடித்து வருபவர் தான் எழில். இவருக்கும் அமிர்தாவுக்கும் எப்பொழுது காதல் ஆரம்பிக்கும் என பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

அமிர்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மீண்டும் அவருக்கு காதல் மலருமா?? எழில் அவரை ஏற்றுக்கொள்வாரா?? அப்படி ஏற்றுக்கொண்டாலும் பாக்கியாவின் குடும்பம் அவரை ஏற்குமா?? என பல ட்விஸ்டுகள் இந்த சீரியலில் உள்ளது.

மேலும் கோபி எப்பொழுது மாட்ட போகிறார் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். எழில் வேறு நாயகனாக மக்கள் மத்தியில் பதிந்து விட்டார். அமிர்தாவுக்கும் இவருக்கும் எப்பொழுது காதல் காட்சிகள் ஆரம்பிக்கும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தான் எழில் தற்போதெல்லாம் இன்ஸ்டாவில் முன்பை விட ஆக்டிவாக இருந்து வருகிறார். போட்டோஸ், டான்ஸ், ரீல்ஸ் என கலக்கி வருகிறார் எழில். தற்போது சீரியலில் தங்கையாக நடிக்கும் நேகாவுடம் இணைந்து 3” படத்தின் பேமஸ் டயலாக் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். இப்படியே எழில் செய்துகொண்டிருக்க நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு காதல் இருக்குமோ?? என்று மக்கள் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

                                      வாட்ஸ்ஆப் – Enewz Tamil வாட்ஸ்ஆப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here