பாரதி கண்ணம்மாவை மீண்டும் முறியடித்த பாக்யலக்ஷ்மி – வேற லெவல் போங்க!!

0

விஜய் டிவியில் எப்பொழுதுமே சீரியல்கள் அனைத்துமே டாப் ஹிட் தான். இந்நிலையில் விஜய் டிவி ரேட்டிங்கில் உள்ள முன்னணி சீரியல்கள் லிஸ்ட் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியில் எப்பொழுதுமே பல புதுமையான விஷயங்களை தான் யோசித்து செயலாற்றுவார்கள். அதனால் தான் விஜய் டிவியை அடித்து கொள்ள ஆள் கிடையாது.

என்ன தான் பல சீரியல்கள் பல சேனல்களில் ஒளிபரப்பானாலும் புதிய கான்செப்ட்டில் நிகழ்ச்சிகளை வழங்குவதில் அனைத்து பெருமையும் விஜய் டிவியை தான் சேரும். மேலும் மக்களுக்கு மத்தியிலும் அதிக வரவேற்பு உள்ளது.

பாரதி கண்ணம்மா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வரை தொடர்ந்து பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் எப்பொழுதுமே முதல் இடத்தை பிடித்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான்.

ஆனால் அதற்கே ஆப்பு வைக்கும் வகையில் மற்றொரு சீரியல் ஒன்று அவதாரம் எடுத்துள்ளது. அது வேறு எதுவும் இல்லை பாக்கியலட்சுமி தான். இது கண்டிப்பாக கோபி கதாபாத்திரத்தினால் கிடைத்த வெற்றி தான்.

பாரதி கண்ணம்மாவிலும் தொடர்ந்து சவ்வு மாதிரி எழுத்து கொண்டிருப்பதால் மக்களுக்கு அந்த சீரியல் சலித்தும் விட்டது. அதனால் தான் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி பாக்கியலட்சுமி சீரியல் முன்னிலையில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

                                      வாட்ஸ்ஆப் – Enewz Tamil வாட்ஸ்ஆப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here