கோபி ராதிகா ஒன்றாக சுற்றுவதை பார்த்து பாக்கியாவிடம் சொல்லிவிடும் செல்வி – நடக்க போகும் விபரீதம் என்ன??

0
கோபி ராதிகா ஒன்றாக சுற்றுவதை பார்த்து பாக்கியாவிடம் சொல்லிவிடும் செல்வி - நடக்க போகும் விபரீதம் என்ன??
கோபி ராதிகா ஒன்றாக சுற்றுவதை பார்த்து பாக்கியாவிடம் சொல்லிவிடும் செல்வி - நடக்க போகும் விபரீதம் என்ன??

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மாட்டிக்கொள்ளும் தருணம் கிட்டத்தட்ட நெருங்கியுள்ளது. மேலும் அடுத்த எபிசோடு பற்றிய தகவலறிந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இதுவரை யாரும் எதிர்பாராத விதமாக பாக்கியா தற்போது கோபியின் அலுவலகத்திற்கு வருகிறார். ராதிகாவும் கோபியின் ஆபீஸில் இருக்க இதனை எப்படி சமாளிப்பது என்று முழித்து கொண்டுள்ளார் கோபி. பாக்கியாவை உள்ளேயே வர விடாமல் பேசி அப்படியே வெளியே அனுப்புகிறார் கோபி. இன்றைய எபிசோடில் எப்படியும் மாட்டிக்கொள்வார் என்று எதிர்பார்த்த அனைவருக்குமே ஏமாற்றம் தான்.

கோபி ராதிகா ஒன்றாக சுற்றுவதை பார்த்து பாக்கியாவிடம் சொல்லிவிடும் செல்வி - நடக்க போகும் விபரீதம் என்ன??
கோபி ராதிகா ஒன்றாக சுற்றுவதை பார்த்து பாக்கியாவிடம் சொல்லிவிடும் செல்வி – நடக்க போகும் விபரீதம் என்ன??

எப்பொழுது இந்த உண்மை வெளிப்படுமோ அப்பொழுது தான் சீரியலில் விறுவிறுப்பு ஆரம்பிக்கும். இந்நிலையில் அடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் நடக்க இருக்கும் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது செல்வி கோபியும், ராதிகாவும் ஒன்றாக இருப்பதை பார்த்து விடுவாராம். அதனை பாக்கியாவிடம் சொல்ல அதனை நம்பாமல் மறுக்கிறார். தன் கணவர் அப்படி பட்டவர் கிடையாது என்ற முழு நம்பிக்கையில் உள்ளார். மேலும் கோபி ராதிகாவிற்காக ஒரு புது சேலை வாங்கி வைத்திருக்க அதனை காரின் பின்னால் வைக்கிறார்.

கோபி ராதிகா ஒன்றாக சுற்றுவதை பார்த்து பாக்கியாவிடம் சொல்லிவிடும் செல்வி - நடக்க போகும் விபரீதம் என்ன??
கோபி ராதிகா ஒன்றாக சுற்றுவதை பார்த்து பாக்கியாவிடம் சொல்லிவிடும் செல்வி – நடக்க போகும் விபரீதம் என்ன??

அதனை பார்த்து விடும் பாக்கியா இந்த புடவை யாருடையது என்று கேட்க என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கும் கோபி உனக்கு தான் வாங்கினேன் என்று பாக்கியாவிடம் சொல்லி விடுகிறார். இதனால் பாக்கியா மிகவும் சந்தோஷமடைகிறார். ராதிகாவிற்கு வாங்கிய சேலையை இவருக்கு கொடுக்க வேண்டியதாகவே போயிடுச்சே என்று கோவமடைகிறார் கோபி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here